அதிரையில் டெங்கு காய்ச்சல்!

அதிரையில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவிக்கொண்டு வருகிறது.கொசுக்கள் அதிக அளவில் மக்களை கடித்து சித்ரவதை செய்கின்றது.அதிரையில் கொசு மருந்து அடிக்கும்
வண்டியை பார்த்து பல வாரங்கள் ஆகிறது.எனவே பேரூராட்சி தலைவர் அவர்கள் இந்த விசயத்தில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவேன்டும் என மக்களின் சார்பாக அதிரை பிறை கேட்டுக்கொள்கிறது.
Close