தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழக அளவில் 3 ஆம் இடம் பிடித்த அதிரை இளைஞர் சஃபானுத்தீன்!

அதிரை புதுத்தெருவை சேர்ந்தவர் சபானுத்தீன். காதிர் முஹைதீன் கல்லூரியில் உதவி உடற்கல்வி அசிரியராகவும், AFFA அணியின் கால்பந்து வீரராகவும் இருந்து வருகிறார். இவர் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்தில் B.P.Ed படித்து வந்தார். இதன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இவர் பல்கலைகழக அளவில் இதில் 3-ஆம் இடத்தினை பிடித்து அசத்தியுள்ளார். இவருக்கு அதிரை பிறையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Close