அதிரையில் பனிக்குள் மழை..!

அதிரையில் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கடுமையான பனிமூட்டம் இருந்து வருகிறது. இதன் காரணமாக அதிகாலை நேரங்களில் வெளிச்சம் சற்று குறைவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று ம் காலை அதிரை பனிமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் 7 மணி முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அதிரையில் குளு குளுவென்ற சூழல் நிலவி வருகிறது.

Close