அதிரையில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் ஜனாசா குளிப்பாட்டுதல் பயிற்சி முகாம்

எதிர் வரும் 26 டிசம்பர் அன்று காலை 11 மணி முதல் லுஹர் தொழுகை வரை ஜனாசா குளிப்பாட்டுதல் செய்முறை விளக்க நிகழ்ச்சி சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் மார்க்க அறிஞர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் அனைவரும் கலந்துகொண்டு விளக்கமளிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Close