அதிரையில் C.V.சேகர் M.L.A தலைமையில் MGRன் நினைவுநாள் அனுசரிப்பு! (படங்கள்)

அதிரையில் MGR அவர்களின் 30ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு நடை பெற்றது.

MGRன் நினைவுனாலான இன்று (24.12.2017) பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அதிரை பேரூந்து நிலையத்தில் இருந்து (No.2) அரசு பள்ளி வரை அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது அதை தொடர்ந்து MGR படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

இதில் அதிரை நகர செயலாளர் பிச்சை, துனை செயலாளர் முஹம்மது தமீம், தமீமுன் அன்சாரி, அபூபக்கர், பாபு, அஹமது தாஹிர், உதய குமார், அஷோக், செல்வம் மற்றும் கழக உறுப்பினர் என ஏராலமானோர் கலந்து கொண்டனர்.

Close