துபாயை தூக்கி சாப்பிட்ட பனிப்போர்வை! (படங்கள் இணைப்பு)

துபாய் கடந்த சில நாட்களாக பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் வெளிச்சம் குறைவாக காணப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டதோடு கட்டிட பணிகள், சாலையின் நடைபெறும் பணிகள் உள்ளிட்டவைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் பார்வைக்கு தெளிவாக தெரியததால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது,ஏராளமான விமானங்கள் புறப்படுவதிலும் தரை இறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Close