Adiraipirai.in
Adirai pirai Technology உள்ளூர் செய்திகள்

அதிரை இணையதள வரலாற்றில் முதல்முறையாக… அதிரை பிறையில் ஜனவரி 01 முதல் #PiraiBook அறிமுகம்!

#PiraiBook சமூக வலைதளத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. வருகிற ஜனவரி 01 -2018 முதல் நமது பிறை புக் உங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

எனவே கீழ்கானும் லிங்கிற்குள் சென்று உங்கள் கணக்கை தொடங்கிக்கொள்ளுங்கள்

https://adiraipirai.in/register/

• உங்களுக்கென தனி அக்கவுண்டை துவங்கலாம்

• அதில் ப்ரொபைல், கவர் போட்டோக்கள், உங்கள் விபரங்களை பதிவிடலாம்

• உங்கள் மனதில் பட்ட பதிவுகளை வெளியிடலாம்

• உங்கள் தொழில்களை விளம்பரம் செய்துகொள்ளலாம்

• குழுக்களை துவங்கி கொள்ளலாம்

• நண்பர்களுடன் சாட் செய்து கொள்ளலாம்

• லைக், கமெண்ட் & ஷேர் செய்துகொள்ளலாம்

அதிரை மற்றும் தமிழக அளவில் இயங்கி வரும் எந்த செய்தி தளத்திலும் இது போன்ற வசதி இது வரை அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“உங்களின் பயன்பாட்டிற்காக கடந்த பல மாதங்களாக இரவு பகலாக உழைத்து இந்த வசதியை கொண்டு வந்துள்ளோம், அனைவரும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்”