தஞ்சை மாவட்ட ஆட்சியருடன் அதிரை மாற்றுத்திறணாளிகள் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் அதிரையை சேர்ந்த மாற்றுத்திறணாளிகள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்காஅன உதவித்தொகை, ஓட்டுனர் உரிமம், அரசு பொதுசேவை மையங்களில் மாற்றுத்திறணாளிகளுக்கு அனுமதி வழங்கவும், அரசால் கட்டப்படும் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகையுடன் வாடகைக்கு கடை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனு வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட ஆட்சியர், கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Close