Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் சாலையோரம் படுத்துறங்குபவர்களுக்கு போர்வைகள் வழங்கிய லயன்ஸ் சங்கத்தினர் (படங்கள் இணைப்பு)

தற்போது தமிழகத்தில் அதிகம் பனி அதிகம் பெய்து வருவதால் இரவு மற்றும் அதிகாலை நேரங்கள் பொதுமக்கள் பனித்தொப்புக்களையும், பனி ஆடைகளை அனிந்து வெளியில் சென்று வருகின்றனர். ஆனால், எந்த ஆதரவும் இல்லாமல் சாலைகளில் படுத்துக்கிடக்கும் ஆதரவற்றவர்களுக்கு குளிரில் நடுங்கிக்கொண்டு கிடப்பதை நாம் பார்த்து செல்கிறோம். இந்த நிலையில் அதிரையில் சாலையோரங்களில் படுத்துக்கிடக்கும் ஆதரவற்றவர்களுக்கு அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் போர்வைகள் வழங்கப்பட்டன.