டெல்லியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆதரவின்றி தவிக்கும் அதிரையர்!

டெல்லியில் உள்ள இஹ்ராஸ் என்ற மருத்துவமனையில் அல்லாம் பாட்ஷா என்ற நபர் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆதரவின்றி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இவரிடம் டெல்லி காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அவர்களிடம் இவர் தனது சிம்த ஊர் அதிராம்பட்டினம் என்றும் கீழ்காணும் விபரங்களையும் தெரிவித்துள்ளார்.

பெயர்: அல்லாம் பாட்ஷா

தந்தை: சாகுல் ஹமீத்

தாய்: ஜொஹரா அம்மாள்

சகோதரர்: இஸ்லாம் மூசா

சகோதரி: ரம்ஜான் பீவி

ஆனால் அவர் தனது தெருவின் பெயரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி போலீசார் அதிரை காவல்துறையினருக்கு இந்த தகவலை அனுப்பியுள்ளனர். இவர் உங்களுக்கு தெரிந்த நபர் என்றால் கீழ்காணும் எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம். இல்லாவிட்டால் அதிரை காவல்நிலையத்தை நேரில் சென்று அனுகலாம்.

தொடர்புக்கு: அதிராம்பட்டினம் உதவி காவல் ஆய்வாளர் கவுதம்: 9650628679

வாட்ஸ் அப் எண்: 7845424207

Close