Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை TNTJ 3-வது கிளை தொடக்கம் – புதிய நிர்வாகிகள் தேர்வு..! (படங்கள் இணைப்பு)

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டிணம் கிளை – 1 & 2 யில் இன்று 28-12-1017 (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் கிளைப் பொதுக்குழு மாநில செயலாளர்கள் E முஹம்மது மற்றும் ஆவடி இப்ராகிம் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் அதிரையில் தாவா பணிகளை இன்னும் வீரியப்படுத்தும் நோக்கத்தில் கிளை – 3 என புதிய கிளையை துவக்கி அதன் நிர்வாகிகளாக பின்வருபவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

1. அப்துல் மஹ்ஸின்- கிளை தலைவர்

2. சேக் தாவுது – கிளை செயலாளர்

3. நிஜாமுதீன் – கிளை பொருளாளர்

4. முஹம்மது – துணை தலைவர்

5. அஸாருதீன் – துணை செயலாளர்

இப்படிக்கு

மாவட்ட நிர்வாகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தஞ்சை தெற்கு