Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

முத்தலாக் சட்டம், ஆலிம்களின் தலைமை போராட தயாரான அதிரையர்கள்!

இன்று 29/12/2017 வெள்ளிக் கிழமை இஷா தொழுகைக்கு பிறகு அதிரை மரைக்காப் பள்ளியில் முத்தாலாக் சட்டம் தொடர்பாக முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஜும்மாவுக்கு பிறகு ஜமாத்துல் உலமா சபை சார்பாக நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு

வண்டிப் பேட்டையிலிருந்து மொத்தமாக மூன்று பேருந்துகள், 34 வேன்களில் செல்ல முடிவு செய்யப்பட்டது.