அதிரையின் அனைத்து வார்டுகளும் மொத்தமாக மாற்றி அமைப்பு – 21 புதிய வார்டுகளின் EXCLUSIVE REPORT

தமிழ்நாடு சட்டம் மற்றும் வார்டுகள் மறுவரையறை ஆணைய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளின்படி,  2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு அதிரை பேரூராட்சியின்  தயார் செய்யப்பட்டுள்ள 21 வார்டுகள் முற்றிலுமாக மறுவரையறை  செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்கள் உங்களுக்காக.

Close