BREAKING NEWS: முடங்கியது வாட்ஸ் அப்!

இந்திய நேரப்படி 12:15 மணி முதல் வாட்ஸ் அப் சமூக வலைதளம் முடங்கியுள்ளது. இது குறித்த முழு விபரங்கள் வாட்ஸ் அப் நிர்வாகத்தினால் வெளியிடப்படவில்லை. இந்தியா மட்டுமின்றி சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வாட்ஸ் அப் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டு தொடர்பான செய்திகள் பில்லியன் கணக்கில் உலகமெங்கும் பகிரப்பட்டதால் முடங்கி இருக்கலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.

Close