Adirai pirai
உள்ளூர் செய்திகள்

தஞ்சை ரயிலில் முக்கிய ஆவணங்களை தவறவிட்ட அதிரையர்!

நேற்று சென்னை எழம்பூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த மண்ணை எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில்

அதிராம்பட்டினம் சேர்ந்த நபரின் மனி பர்ஸ் காணவில்லை

அதில்

•VOTER ID

•PAN CARD

•DRIVING LICENSE

•ATM CARD

•AADHAR CARD

அனைத்து ஒரிஜினல் ஆவணங்கள் சீர்காழி – சிதம்பரம் இடையில் தவற விட்டார்

யாரேனும் கண்டால் அந்த உரிமையாளருக்கு தொடர்பு கொள்ளவும்.

பெயர் F. SHAMSUL HAQ

PHONE NUMBER 9994393294