Adirai pirai
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் ஆளுநர் கலந்துகொண்ட சுகாதார விழிப்புணர்வு பேரணியில் அதிரை ரெட் கிராஸ் அமைப்பினர் பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு பேரணியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு உறுதி மொழி வழங்கினார். இதில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.அண்ணாதுரை அவர்கள் தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ம க.செ. சுபாஷினி அவர்கள் ,IRCS மாவட்ட சேர்மன் s.ராஜமாணிக்கம், JRCமாவட்ட அமைப்பாளர் ஏ.பிச்சைமணி IRCS மாவட்ட செயலர் Dr.ஜோசப்,IRCS மாவட்ட பொருளாளர் S.முத்துக்குமார், IRCS மாவட்ட துணை சேர்மன் ஜெயக்குமார் IRCSஅதிராம்பட்டினம் துணை கிளை தலைவர் மரைக்கா இத்ரீஸ் அகமது மற்றும் ஆசிரியர்கள் தமிழ்வாணன், பழனிச்செல்வம், வீரப்பா, கரோலின் வித்யாராணி, சித்ரா,அஞ்சலி தேவி, விமலா, சேகர், கலியமூர்த்தி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் JRC பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடன் ஏ.பிச்சைமணி JRC மாவட்ட அமைப்பாளர்