அதிரையில் 216 நபர்களுக்கு ₹1.26 லட்சம் பென்சன் வழங்கிய பைத்துல்மால்!

அதிரை பைத்துல்மால் மாதாந்திர கூட்டம் நடுத்தெரு பைத்துல்மால் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பைத்துல்மால் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் கடந்த மாதத்திற்கான நகைக்கடன் விபரங்கள், முக்கிய தீர்மாணங்கள் எடுக்கப்பட்டன. இதில் கடந்த டிசம்பர் மாதம் 216 நபர்களுக்கு ₹1.26 லட்சம் பென்சன் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Close