அதிரை மெயின் ரோட்டை மூடியிருந்த மணல் படிவம் அகற்றம் (படங்கள் இணைப்பு)

அதிரை மெயின் ரோட்டில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் சாலை மணல் படிவத்தால் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் சறுக்கிக்கொண்டு விழுந்து வந்தனர். இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் வகையில் அதிரை துப்புரவு தொழிலாளர்கள் மெயின் ரோட்டில் உள்ள மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Close