Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டையில் படைதிரண்ட முஸ்லிம்கள்… எழுச்சியுடன் தொடங்கிய முத்தலாக் எதிர்ப்பு பொதுக்கூட்டம்! (படங்கள் இணைப்பு)

மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்தலாக் மசோதாவுக்கு கண்டன தெரிவித்து இன்று மாநிலம் தழுவிய போராட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த ஜமாத்துல் உலமா சபை முடிவு செய்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு பகல் 2 மணியளவில் இந்த கண்டன பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் 30க்கும் அதிகமான பேருந்துகளில் இருந்து ஏராளமான அதிரையர்கள் பட்டுக்கோட்டையை நோக்கி படையெடுத்து வருகின்றர். இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற கண்ட பேரணியின் படங்கள் இவை….