சிறந்த 100 இளைஞர்களில் ஒருவராக கீழக்கரை இளைஞர் எஸ்.கே.வி.சேக் தேர்வு!

சமுதாயத்தில் தலைசிறந்த விவேகமான நூறு இளைஞர்களை தேர்வு செய்யும் விதமாக புதிய தலைமுறை தொலைகாட்சி காந்தி வேர்ல்ட் பவுண்டேசன் மற்றும் இணைந்து இந்த தேர்வினை நடத்தினர்.இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் ஒருவராக இவர் தேர்வு பெற்றுள்ளார்.

Among 100 powerful youngsters kilakarai Mr. S.K.V Sheik is won the Award and honoured for his dedication and contribution in Free job assistance and Encouraging youngsters in employability through social media.

Puthiyathazhaimurai News channel and Gandhi world Foundation combines together to search for 100 powerful youngsters who are dedicating themselves for the development of human welfare in Tamil Nadu.

From all over Tamil Nadu, over 10,000 Candidates, 100 youngsters are selected and honored with Award in Kamaraj Auditorium, Chennai on 4.01.2018.

We thank heart fully for the encouragement and honour given by

PuthiyaThalaimurai TV news channel and Gandhi World Foundation

Close