செந்தலைப்பட்டினத்தில் SDPI கொடிகம்பங்கள் சேதம்!

மல்லிப்பட்டினத்தை அடுத்துள்ள செந்தலைப்படத்தின் SDPI கட்சியும் அதன் மாணவர் அமைப்பான CFI கட்சியும் கிளை அமைத்து இயங்கி வருகின்றனர். இதையடுத்து இப்பகுதியில்ல் உள்ள பிரதான சாலையில் இந்த அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்த கொடிக்கம்பங்களை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தி அருகில் உள்ள தண்ணீரில் விசீ எரிந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த SDPI கட்சியினf கொடியை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை என கேட்டுக்கொண்டனர்.

Close