அதிரையில் TIYA நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்!

அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் மற்றும் காளி இரத்த வங்கி இனைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் நாளை 07.01.2018 காலை சரியாக 10 மணியளவில் துவங்க மாலை வரை நடைபெற உள்ளது. அது சமயம் ஊர் மக்கள் அனைவரும் இரத்த தான முகாமில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறது.

இப்படிக்கு,

தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கம்,

மேலத்தெரு, அதிராம்ட்டினம்.

இரத்த தான முகாம் நடைபெறும் இடம்

இடம்:தாஜில் இஸ்லாம் சங்க வளாகம் மேலத்தெரு

நேரம்:காலை 10மணி முதல்

Close