திருவாரூர் கோவில் குளத்தில் முஸ்லிம்கள் உளு செய்ய அனுமதித்த இந்து சொந்தங்கள்!

கடந்த வெள்ளிக்கிழமை திருவாருர் தெற்கு வீதியில் உலமா சபை சார்பில் முத்தலக் சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது அங்கு வந்தவர்கள் தொழுகைக்காக அருகில் உள்ள பெரிய கோவில் கமலாலயம் தெப்பக்குளத்தில் உளு செய்ய அனுமதியளிக்கப்பட்டது. நாட்டை மதத்தின் பெயரால் துண்டாட நினைக்கும் பாசிசவாதிகால் தமிழகத்தின் நிலவும் இந்த மதநல்லிணக்கத்தை அசைக்க கூட முடியாது.

Close