அதிரை TIYA நடத்தும் இரத்ததான முகாமில் பலர் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் மற்றும் காளி இரத்த வங்கி இனைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் இன்று 07.01.2018 காலை சரியாக 10 மணியளவில் துவங்கியது. இன்று மாலை வரை நடைபெறும் இந்த இரத்ததான முகாமில் பலர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்து வருகின்றனர்.

Close