அதிரை ஹாஜா நகரில் யாஹாஜா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 2 புதிய குப்பை கூண்டுகள் வைப்பு (படங்கள் இணைப்பு)

08/01/2018 அன்று அதிராம்பட்டினம் ஹாஜா நகரில் யாஹாஜா இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றம் புதிதாக திறக்கப்பட்டது. இதில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கும் வகையில் இரண்டு குப்பை சேகரிக்கும் கூண்டுகள் ஹாஜா நகர் ரயில் வே ஸ்டேசன் ரோட்டில் வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஹாஜா நகர் முகல்லாவாசிகள் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது பொது சுகாதரம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொள்வது பற்றி அறிவுறுத்தப்பட்ட்து..

Close