அதிரையில் புதியதோர் உதயம்-முஹம்மது சர்விஸ் சென்டர் (படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரைத்தெருவில் முஹம்மது சர்விஸ் சென்டர் என்ற பெயரில் பழுதடைந்த வீட்டு எலக்டிரானிக் உபயோக பொருட்களை பழுது நீக்கம் செய்து தரும் கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு மிக்ஸி,ஃபேண்,கிரைண்டர்,கேஸ் ஸ்டவ் போன்ற அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் சர்விஸ் செய்து தரப்படுகிறது. அதே போல் அனைத்து உதிரிபாகங்களும் மொத்தமாகவும் , சில்லறையாகவும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புக்கு :

M. உவைசுல் கருணை

Cell : 9043360152

Close