அதிரையில் TNTJ நடத்தும் “சாதித்து காட்டுவோம்” தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

அதிரையில் சாதித்து காட்டுவோம் என்ற மாணவ மாணவிகளுக்கான தேர்வு வழிகாட்டி வரும் 13-01-2017 அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை அதிரை சாரா மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் மாணவ மாணவிகள் அனைவரும் பங்கு பெற்று பயன் அடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது

இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தஞ்சை தெற்கு மாவட்டம்

Close