சென்னையில் அதிரையர் வஃபாத்!

சென்னை சேத்துப்பட்டு மர்ஹும் செ.செ.அ.சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜி சாகுல் ஹமீது மர்ஹும் முகமது பாருக் மர்ஹும் முகமது அப்துல்லா, ஹாஜி முகம்மது ஜபருல்லாஹ் இவர்களின் சகோதரரும், தமீம் அன்சாரி அவர்களின் மாமனாரும், சாஜித் அகமது, அகமது அக்மல், அகமது ஹாரிஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி முகம்மது சேக்காதியார் அவர்கள் சென்னை சேத்துப்பட்டு இல்லத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் வஃபாதாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு சென்னை அமைந்தகரை மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close