மரண அறிவிப்பு – உம்முஹானி அம்மாள்

மர்ஹும். அப்துல் காதர் ஆலிம் மனைவியும், கமால் ஹுசைன், சேக் மதினா ஆகியோரின் தாயாருமாகிய உம்முஹானி அம்மாள் சித்திக் பள்ளி பின்புறம் உள்ள நெசவு தெரு இல்லத்தில் இன்று காலை 6:30 மணிக்கு வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close