பட்டுகோட்டை அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது!

விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில் பாதைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல், மாவூர் வழி இரயில் அகல ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறு வருகின்றது.

இன்று பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் இன்று சோதனை ஓட்டம் நடத்தபட்டது. இன்னும் சில மாதங்களில் அதிரையில் அமைத்து வரும் இரயில் தடம் அமைக்கும் பணி நிறைவடைய உள்ளது குறிப்பிடதக்கது.

Close