அதிரையில் புதியதோர் உதயம் – மெரினா மளிகை (படங்கள் இணைப்பு)

புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் அஹமது கபீர். அதிரை கீழத்தெரு ஜாவியால் சாலையில் உள்ள ஸ்டார் வாட்ஸ் சர்வீஸ் அருகாமையில் மெரினா மளிகை என்ற புதிய கடை தொடங்கியுள்ளார். இங்கு அனைத்து வகையான மளிகை பொருட்கள் தரமாகவும், விலை நியாயமாகவும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Close