பொங்கல் திருநாளை முன்னிட்டு களைக்கட்டிய அதிரை! (படங்கள் இணைப்பு)

தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு அதிரையில் பல்வேறு இடங்களில் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் பரபரப்பான விற்பனை நடைபெற்று வருகிறது.

மெயின் ரோடு, தக்வா பள்ளி மார்க்கெட் இன்னும் சில முக்கிய இடங்களில் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இந்த முறை கரும்பு ஒரு கட்டு ₹350க்கு விற்பனை ஆகிறது. தேவைகள் அதிகரிக்கும் நேரத்தில் விலை ₹400-₹500 உயர்த்தப்படும் என கூறப்படுகின்றது.

Close