Adirai pirai
உள்ளூர் செய்திகள்

ஆஸ்துமா நோயால் அவதிப்படும் அதிரை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி ஊழியர்!

அதிரை கடற்கரை தெருவை சேர்ந்தவர், சம்சுத்தீன். கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் பணியாற்றி வந்தார். ஏழ்மை நிலையில் உள்ள இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏழ்மை நிலையில் வாடும் இவருடைய குடும்பத்தினர் இவருக்கான மருத்துவ செலவுக்கு, குடும்ப செலவு உள்ளிட்டவற்றுக்கு நிதியின்றி வாடி வருகின்றனர். இவர்களுக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வங்கி கணக்கு எண்:

Indian Bank

Adirampattinam

Abdul Malik Ahamed Haja

Acc no: 6597069694

IFSC No: IDBI000A110