அதிரை அருகே விபத்தில் சிக்கி பெண் மரணம்!

சாலையை கடக்க முயன்ற பெண்
விபத்தில் சிக்கி மரணம்.

அதிரை அருகே வல்லிக்கொள்ளை காடு அருகே சாலையை கடக்க முயன்ற பெண் ஜோதி இருசக்கர வாகனம் மோதி மரணம் அடைந்தார்.

இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர் குடி போதையில் இருந்ததாகவும், அவர் JCB ஓடுனர் எனவும் கூறப்படுகிறது. தற்போது அவர் காவல் நிலையத்தில் உள்ளார்.

இதனால் அதிரை அரசு மருத்துவமனை மிக பரபரப்பான நிலையில் உள்ளது.

Close