தினகரனின் அதிமுக அம்மா அணியில் அதிரை இப்ராஹீமின் IDMK கட்சி கூண்டோடு இணைய முடிவு

முத்துப்பேட்டையில் நகர அதிமுக அம்மா அணி நிர்வாகிகளை சந்திக்க வருகை தந்த திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் அவர்களை அதிரை எம்.எம்.இப்ராஹிம் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஐக்கிய தேசிய மக்கள் கட்சியை தினகரன் தலைமையில் செயல்படும் அதிமுக அம்மா அணியில் இணைந்து செயல்பட விடுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி டிடிவி தினகரன் அதிராம்பட்டினம் வரும் போது இணைவதற்கு முடிவு செய்யப்பட்டது.

Close