மரண அறிவிப்பு – தரகர் தெரு நெய்னாமலை

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹூம் K.M.சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹூம் S.அலி மரைக்காயர் அவர்களின் சகோதரரும், K.M.அஹமது ஹாஜா, K.M.நூர் முஹம்மது அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் M.M.முஹம்மது இப்ராஹீம், மர்ஹூம் M.சேக் தாவூத், O.P.ஒலி சாஹிபு, K.M.காதர் முஹைதீன் அவர்களின் மச்சானும், M.பிலாலுத்தீன், மர்ஹூம் M.ரஃபியுத்தீன் இவர்களின் மாமனாரும், N.சிராஜுத்தீன், N.முஹம்மது ரஃபி, N.முஹம்மது சுல்தான் இவர்களின் தகப்பனாருமாகிய சின்னப்பய என்கிற S.நெய்னா மலை அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

Close