அதிரை பள்ளிவாசல்களின் கண்குளிர வைக்கும் அழகிய படங்களின் தொகுப்பு!

அதிரை கல்லுக்கொள்ளை பகுதியை சேர்ந்த அஹமது ஜைது. திருச்சியில் உள்ள MAM கல்லூரியில் ஆர்கிடெக்சர் படித்து வருகிறார். புகைப்படக்கலையின் மீது ஆர்வம் கொண்ட இவர் அதிரையின் பள்ளிவாசல்களை அழகிய முறையில் படம் பிடித்து வருகிறார். கண்கவரும் இந்த பள்ளிவாசல்களின் படங்கள் பார்ப்பதற்க்கு ரம்மியமாக உள்ளதாக பலர் பாராட்டி வருகின்றனர்.

Close