அதிரை ரயில் நிலைய பணிகள் 3 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தம் (படங்கள் இணைப்பு)

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நிறைவடைந்து இன்று மாட்டுப்பொங்கல் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிரை ரயில் நிலைய கட்டுமான பணியாளர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து நேற்றும் இன்று பணிகள் நடைபெறவில்லை. 3 நாட்கள் இடைவெளி முடிவடைந்த பிறகு நாளை மறுநாள் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரயில் நிலைய கட்டிட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

Close