அதிரை காதிர் முகைதீன் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து SDPI ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு!

அதிரை முழுவதும் இன்று SDPI கட்சி சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் முஸ்லிம்கள் கல்வி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட காதிர் முஹைதீன் பள்ளி, கல்லூரி ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் தேர்வில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் இதனை வண்மையாக கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Close