அதிரை – சென்னை அரசு SETC பேருந்து கட்டணம் ₹450 ஆக உயர்வு..!

நேற்று முதல் அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளத்ய். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயக்கப்படும் வோல்வோ பேருந்துகளின் அதிகபட்சக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிரையிலிருந்து இரவு சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த SETC பேருந்து கட்டணம் 310 ரூபாயில் இருந்து 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

எந்த வசதியும் இல்லாத ஒரு பேருந்துக்கு 450 ரூபாய் வசூல் செய்வதால் பயணிகள் கடும் கோபத்திற்குள்ளாகி உள்ளனர்.

Close