அதிரையில் நடைபெற்ற மஜக நகர நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்!

23.1.18 இன்று மாலை மஹ்ரிபிற்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் அதிரை நகர அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் சலாம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணை பொது செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது வருகின்ற குடியரசு தினத்தன்று அலுவலகம் முன்பு கொடியேற்றலாம் என அனைவராலும் முடிவெடுக்கபட்டது.

இறுதியாக ஜெர்ஜீஸ் அஹமது அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.

Close