Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் 69-வது குடியரசு தின விழா!

வரும் ஜனவரி 26 ஆம் தேதி நாட்டின் 69 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக குடியரசு தினம் கொடியேற்றி கொண்டாட்டப்பட உள்ளது. சங்க வளாகத்தில் காலை 7:30 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், அனைத்து முஹல்லாவாசிகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.