அதிரை கூட்டுறவு வங்கியில் குடியரசு தின கொண்டாடப்பட்டது!

அதிரை கூட்டுறவு வங்கியில் குடியரசு தின விழா அதிரை அதிமுக நகர துனைச் செயலாளர் முஹம்மது தமீம் அவர்களால் தேசிய கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் கழக நிர்வாகிகள் சங்கர், உதய குமார், குமார், அஹமது தாஹிர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Close