Adiraipirai.in
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை No.2 அரசு பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்! (படங்கள்)

அதிரை அரசு No.2 பள்ளியில் குடியரசு தின விழாவில் அதிரை அதிமுக நகர துனைச் செயலாளர் முஹம்மது தமீம் அவர்களால் தேசிய கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அது சமயம் மாணவர்களால் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. கழக நிர்வாகிகள் சங்கர், உதய குமார், குமார், அஹமது தாஹிர், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.