குடியரசு தின விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் சேவை செம்மல் விருது பெற்ற அதிரையர்!

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு துறையினருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரிஸ் அஹமது அவர்களுக்கு சேவை செம்மல்விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் ரெட் கிராஸ் மாவட்ட, நகர நிர்வாகிகள், ஜி.ஆர்.சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Close