Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பைத்துல்மாலில் நடைபெற்ற தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

அதிரை பைத்துல்மாலில் தொடர்ந்து பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் வகையில் தையல் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தையல் பயிற்சி முகாம் நிறைவடைந்ததை அடுத்து சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 36 பெண்களுக்கு தையல் பயிற்சி சான்றிதழ் வங்கப்பட்டதுZ இதில் ஹாஜி.S.K.M.ஹாஜா முஹைதீன் தலைமை வகித்து உறையாற்றினார். அப்துல் ஹமீது, முஹம்மது முஹைதீன், முனாஃப், அஹமது ஜலீல், சிபகத்துல்லாஹ், சாகுல் ஹமீது, முஹம்மது முஹைதீன் ஆகியோர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.