அதிரையில் சாலை மறியல் செய்தவர்கள் கைது!

அதிரையில் பேரூந்து கட்டணத்தை உயர்த்திய எடப்பாடி அரசை கண்டித்து மெயின் ரோட்டில் திமுக, மமக, முஸ்லீம் லீக், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து சாலை மறியலில் செய்தனர்.

திமுக நகர செயளாலர் குணசேகரன், மமக மாநில செயற்குழு உறுப்பினர் M.O.செய்யது, மமக தஞ்சை மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, முஸ்லீம் லீக், நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அதிரை சமூக கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.

Close