அதிரையில் நடைபெற்ற “பார்வைக்கோர் பயணம்” கண்தான விழிப்புணர்வு பேரணி (படங்கள் இணைப்பு)

அதிரை லயன்ஸ் சங்கம், காதிர் முஹைதீன் கல்லூரி, காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பிரில்லியண்ட் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் அதிரையில் கண்தான விழிப்புணர்வை வலியுறுத்தி பார்வைக்கோர் பயணம் என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் காதிர் முஹைதீன் கல்லூரி மாணவர்கள், காதிர் முஹைதீன் பள்ளி மாணவர்கள், பிரில்லியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

இதில் கண்தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆட்டோ க்மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

Close