அதிரையில் தீவிரமாக நடைபெறும் நாம் மனிதர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை!!

அதிரையில் நாம் மனிதர் கட்சி உறுப்பினர் அடையாளம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று (06.02.2018) கட்சி அலுவலகத்தில் நடந்து வருகிறது.
உறுப்பினர் அட்டையை நாம் மனிதர் கட்சி மாவட்ட தலைவர் M.A.சரபுதீன் வழங்கினார்.
கட்சியில் இணைய விரும்புவோர் நாம்  மனிதர் கட்சி மாவட்ட தலைவர் M.A.சரபுதீன் அவருடைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளலாம்.
எண்: 9786747606

Close