Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

தப்லீக் இஜ்திமாவால் களைகட்டும் அதிராம்பட்டினம் (புகைப்பட தொகுப்பு)

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற பிப்ரவரி 09, 10 ஆகிய இரு தினங்களில் தஞ்சாவூர் மட்டும் திருவாரூர் மாவட்ட இஸ்திமா பெரிய ஜூம்ஆ பள்ளியில் நடைபெற உள்ளது. அதன் வேலைகள் அதிரையில் முழு வீச்சுடன் நடைபெற்று வருகின்றன. எனவே அனைத்து முஸ்லிம் மக்களும் அந்த இஸ்திமாவில் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.